உக்ரைனில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 2 ரஷ்ய வீரர்களுக்கு 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை Jun 01, 2022 1750 உக்ரைனில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரண்டு ரஷ்ய வீரர்களுக்கு 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கிழக்கு உக்ரைன் கிராமங்களின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கைது செய்ய...